வணிகம் 
பாதுகாப்பு & ரகசிய காப்பு

:: செக்யூர்ஃபர்ஸ்ட்
   யாருக்கு

:: உதவி வேண்டுமா?

:: ஆதாரங்கள்

 

 

 பாதுகாப்பு பிரச்சினைகள் எப்படி பாதிக்கின்றன...

:: இல்லம்

முக்கிய தகவல்களை கொடுக்கும் வண்ணம் சிறுவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். அவர்கள் தான் அடையாள திருடர்கள், சிறுவர் பாலியல் கொடூரர்கள் மற்றும் இணையவழி குற்றவாளிகளுக்கு எளிதில் இலக்காகின்றனர். இந்த பிரச்சினையை எதிர்த்து போராட நீங்கள் தயாரா?

இன்னும் >

 

:: பெண்கள்

ஒவ்வொரு இணைய பயனாளரும் இணையக் குற்றங்களுக்கு பாதிப்புக்குள்ளாகும் அபாயம் இருக்கிறது. இருப்பினும், இணைய வழி நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு பெண்கள் தான் அதிகமாக பாதிப்பிற்குள்ளாகிறார்கள். உங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதை மேலே படியுங்கள்.

இன்னும் >

 நீங்கள் என்ன செய்யலாம்...

:: துஷ்பிரயோகமா
:: சட்டத்தை அறிந்து கொள்ள
::

கருவிகளை பதிவிறக்க

 

உங்களது வணிகத்திற்கு பாதுகாப்பு

உங்களது வணிகத்திற்கான ஒரு பாதுகாப்பு திட்டத்தினை வடிவமையுங்கள். ஒரு பாதுகாப்பு கட்டமைப்பினை உருவாக்கி உங்களது நிறுவனத்தின் சொத்துக்களை பாதுகாக்க இந்த 5 படிகள் கொண்ட சரிபார்ப்பு பட்டியலை பின்பற்றுங்கள்.

இன்னும் >

அறிக

:: இணைய கொள்கைகள்
:: மின் அட்டைகளால் வரும் ஆபத்துக்கள்
:: வேலைவாய்ப்பு மோசடிகள்

பாதுகாப்பு ஆதாரங்கள்

:: வேவு மென்பொருள் இருக்கிறதாவென சோதியுங்கள்
:: பாதுகாப்பு எச்சரிக்கைகள் குறித்து சோதியுங்கள்

நிகழ்வுகள்

கோவாவின் பஞ்சீமில் உள்ள எஸ்.எஸ். டெம்போ காலேஜில் செப்டம்பர் 9, 2006 அன்று இணையக் குற்றம் மற்றும் இணைய சட்டங்கள் குறித்த அறிமுகம் நடைபெற்றது.

 
பார்ட்னர்கள்
Microsoft
MAIT