தள மொழி:
English | Hindi | Marathi

:: செக்யூர்ஃபர்ஸ்ட்
   யாருக்கு

:: உதவி வேண்டுமா?

:: ஆதாரங்கள

செக்யூர்ஃபர்ஸ்ட் நிறுவனங்களுக்கு


இந்த நாட்களில், வர்த்தக நிறுவனங்கள் வைரஸ்கள் மூலம் மட்டும் அபாயத்தை எதிர் நோக்குவதில்லை, இணையத்தள மாறாட்ட மோசடி அல்லது வார்ம்கள் போன்ற அதிக தீங்கிழைக்கும் நடவடிக்கைகளும் பாதுகாப்பு வெளியில் ஆக்கிரமித்துள்ளன. வைரஸ்கள் முதல் தானியங்கு இணைய தாக்குதல் முதல் தகவல் மற்றும் நேர இழப்பை ஏற்படுத்தும் அடையாள திருட்டு வரை கணினி பாதுகாப்பு பிரச்சினைகள் வேறுபடுகின்றன.

 

 

என் நெட்வொர்க்கினை நிர்வகிப்பது யார்?

20 வயதான கலிபோர்னியாவின் ஜீன்ஸன் ஜேம்ஸ் ஆன்கட் என்பவர் கலிபோர்னியா மோஜேவ் டெஸெர்ட் என்ற இடத்தில் சீனா லேக் நேவல் பெஸிலிட்டியில் உள்ள கணினிகளில் ட்ரோஜன் மென்பொருட்களை நிறுவினார். அதன் மூலம் தான் அவர் அங்குள்ள நெட்வொர்க்கினை தவறாக உபயோகப்படுத்தினார்..

அவர் உலகம் முழுவதும் மொத்தம் 4,00,000 கணினிகளை கட்டுபடுத்தி வந்தார் என்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. இத்தனை கணினிகளைக் கொண்டு வலைத்தளங்களில் விளம்பரங்களை பரப்பிக்கொண்டிருந்தாராம். இதனால் வரும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டு விளம்பரதாரர்கள் ஜீன்சனுக்கு பணம் செலுத்தினர். பாதிக்கும் மென்பொருட்களையும், தேவையற்ற தொல்லை தரும் மின்னஞ்சல்களையும் அனுப்பினார்.

இந்த ஏமாற்று வேலையால் ஜீன்சனுக்கு 60,000 டாலர்கள் கிடைத்துள்ளன. ஜனவரி 23, 2006 அன்று கலிபோர்னியா நீதிமன்றத்தில் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டார்.

பாதுகாப்பு நடவடிக்கைகள் சிக்கலாக தோன்றலாம், பல சமயங்களில் எங்கிருந்து துவங்குவது என்று கண்டறிவதே கூட சிரமமானதாகி விடும். அதனால் தான், நிறுவனத்திற்கு ஒரு பாதுகாப்பு திட்டம் மற்றும் பாதுகாப்பு கொள்கையை நீங்கள் உருவாக்குவது மிகச் சிறந்ததாகும்.

அபாயங்கள் என்னென்ன?

வினாக்களும் விளக்கங்களும் ...


::நெட்வொர்க்குகளும் இணையமும் எவ்வாறு செயல்படுகின்றன

::உங்களது நெட்வொர்க்கினை பாதுகாத்தல்

::பாதுகாப்பு கொள்கை உருவாக்குதல்

::இணைய கொள்கையை உருவாக்குதல்

:: வைரஸ் எச்சரிக்கைகள் CERT-IN ல் இருந்து